மௌனமும் அலைகளும்....

 
ஆழ்ந்துபோன மௌனத்தில் 
தொலைந்து போன கனவுகளைத் 
தேடிக்கொண்டே இருக்கிறேன்!
மௌனத்தை கலைக்க 
மணித்துளிகள் காத்திருக்க 
மனம் மட்டும் ஏனோ 
அலை நிறைந்த கடலாய்!
கடல் கொண்ட மௌனத்தை 
மௌனத்தின் ஆழத்தை 
யாரிடம் சென்றுரைக்க..........
 
 
--பிரியா