Guest Book

Date: 08/04/2013

By: seeralan vee

Subject: To my sister

மழைச்சாரல் வந்தேன்
மனசெல்லாம் பூக்கிறது
தினம்தோறும் எழுதுங்கள்
சிந்தனைக்கு கூர்மை இட
உனக்குள்ள இத்திறமை
உலகாள வைத்துவிடும்
மனமுவந்து வாழ்த்துகிறேன்
மண்ணில் உன்னை பாராட்ட....!

வாழ்த்துக்கள் தங்கையே வாழ்க வளமுடன்

Date: 23/02/2013

By: Satz

Subject: Awesome ...

Got juz one word " Wooow "

Date: 15/01/2013

By: S.Vigneshwara

Subject: To My Akka

Akka Really Superb. Fantastic work.
All the best for ur future assignments

New comment