அப்பப்பா....

 
நிலவில் தகித்து 
நெருப்பில் குளிர்ந்து 

கூட்டத்தில் தனித்து 
தனிமையில் தவித்து 

சிரிப்புடன் அழுது
அழுகையுடன் சிரித்து 

விழிப்புடன் உறங்கி 
உறக்கத்தில் விழித்து 

அப்பப்பா கடினம்தான் 
இந்த காதல் !