நீயின்றி....

 
நிமிர்ந்து பார்க்கும் வானத்தில் 
கொட்டிகிடக்கும் ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் 
ரசிகர்கள் பலகோடி காத்திருக்க 
எனக்கு மட்டுமேனோ அழகின்றி 
சேர்ந்து ரசிக்க நீயின்றி 
அழகென்பதும் எனக்கு ஏது?
 
 
--பிரியா