மழைக்காதல்....

 
நனைந்து கொண்டே நிற்கிறேன் 
மழை பிடிப்பதாலா - இல்லை 
மழையின் வழியே கசியும் 
உன் காதல் பிடிப்பதால்............
 
 
--பிரியா