பேசிக்கொண்டே....

 
பேசிக்கொண்டே இருக்கிறேன் 
சதா சர்வ காலமும் - நீ 
என்முன் இருப்பதாய் நினைத்து......
எப்படி புரியவைப்பேன் இம்மனதிற்கு 
இனி நீ என்னிடத்தில்
வரவே மாட்டாய் என்பதை!
 
 
 
--பிரியா