காரணம்....

 

காதல் கவிதை 

எழுத வைக்குமாமே........

உண்மைதான் - இன்று

என்னை கூட

எழுத வைத்தது அதுவே !

 

 

--பிரியா