துளி துளியாய்...

 
நனைந்து கொண்டே இருக்கிறாய் 
விழும் ஒவ்வொரு துளியிலும் 

ரசித்துக் கொண்டே இருக்கிறேன் 
சிதறும் துளிகளை எல்லாம் 

நனைவது நீ என்பதால் !
 
 
 
--பிரியா