வேண்டுகோள்....

 
வாழ்கையில் மலர்களும் வசந்தங்களும் 
இல்லாவிடில் பரவாயில்லை 
முட்களும் புயல்களுமாவது 
குறைவாக இருக்கட்டும்