கௌரவகொலைகள்....

 
தாஜ்மஹாலின் இருப்பிடத்தில் 
இப்போதெல்லாம் காதலித்தால் 
கல்லறைதான்....
கௌரவகொலைகள்....
காதலை விற்று 
காசு பார்க்க மட்டுமே 
அங்கு ஆட்கள் உண்டு 
உண்மை காதலை உயிர்க்க 
யார்க்கும் திராணியில்லை அங்கே.......