கள்ளிப் பால்!

 
அழுத பிள்ளைக்கெல்லாம் 
பால்.....
இந்த பிள்ளைக்கும் கூட... 
ஒரு சிறு திருத்தம் 
மற்ற பால் பிள்ளையின் 
பசியை போக்க....
இது பிறப்பின் 
மொத்த அழுகையையும் 
ஒரு சொட்டில் நிறுத்த.... 

கள்ளிப் பால்!