பூக்கள்

 
வரவேற்கவும் பூக்கள்தான் 
வழியனுப்பவும் பூக்கள்தான்....
பூக்கள் மனிதனின் 
மிகச்சிறந்த நண்பன் 
என்றும் உடனிருக்கின்றன...