கேளுங்கள்...

 
இழந்த இதயத்தை அல்ல 
திருடிய இதயத்தை கேளுங்கள்
என்றும் உங்களுடன் 
பத்திரமாய் இருக்க.......